மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1939
Month
May
Date
02
திரு.M. கணேஷன் (கொழும்பு பேர்ள் டெக்ஸ்டைல் ஸ்தாபகர்)
இறப்பு
Year
2026
Month
August
Date
30
திரு.M. கணேஷன் (கொழும்பு பேர்ள் டெக்ஸ்டைல் ஸ்தாபகர்)

colombo

திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமம், முருக்கத்துடையான் கோத்திரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்தையா பிள்ளை, காமாட்சி அம்மாள் ஆகியோரின் மகனும் வடக்குசிறுப்பத்தூர் டிக்கோயா காலஞ்சென்ற முத்துசாமிபிள்ளை. சின்னம்மாள் ஆகியோரின் மருமகனும் திருமதி கோமதி அவர்களின் அன்புக்கணவர் கொழும்பு பேர்ள் டெக்ஸ்டைல்(Pearl Textle) ஸ்தாகர் M.கனேஷன் அவர்கள் 30.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் காலமானார். அன்னார் சுமதி, அரவிந்தன், ரவீந்திரகுமார், ஸ்ரீஹரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்கனகராஜ்,சசிகலா, அமிஷா, தர்ஷினி ஆகியோரின் மாமனாரும் பிரணவன், வைகேஷ்ஆகியோரின் அன்புத்தாத்தாவும் ஹர்ஷினி, கிரிநாத், அஷ்மிதா, கவிநயா ஆகியோரின் பாசமிகுபாட்டனாரும் காலஞ்சென்ற ருக்மணி அம்மாள், முத்துக்குமார், நலமுடன் திருமதி ராஜாம்பாள், நலமுடன் திரு.M.நடராஜ், காலஞ்சென்ற நவரட்ணம், விஜயலக்ஷ்மி, பத்மாவதி ஆகியோரின் அன்புச்சகோதரரும் காலஞ்சென்ற ஆனைக்குட்டியா பிள்ளை, சரஸ்வதி, பாஞ்சாம்பிள்ளை,பழனியாண்டி பிள்ளை, நலமுடன் நாவலப்பிட்டி திரு.சந்திரன் ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்ற உளுகங்கை பழனியாண்டிபிள்ளை (சர்மிலாஸ்) சுப்ரமணியம் பிள்ளை, நலமுடன் (புசல்லாவ ஆனந்தா ஸ்டோர்ஸ்) செல்லதுரைபிள்ளை, நலமுடன் (கல்பனாஸ்) E.சுப்ரமணியம்பிள்ளை ஆகியோரின் சம்பந்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 31.08.2026 இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில்அன்னாரின் இல்லத்தில் (23/2, FRANKFURT PLACE, COLOMBO-4) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு02.09.2026 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு எடுத்துச்செல்லப்பட்டு பொரளை இந்து மயானத்தில் தகனம்செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகிறோம். தகவல் : G.அரவிந்த்- 077 2338556 G.ஸ்ரீஹரன்- 077 6744488 G. ரவீந்திரகுமார் - 077 7584549

← Back to Obituaries