சுண்டங்கோட்டை பிறப்பிடமாகவும் கொழும்பில் தொழில் புரிந்தவரும் T.S.D.கணகசபாபதி நாடார் (கற்பகம் ஸ்டோர்ஸ் உரிமையாளர்) 28.08.206 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அவர்களின் இறுதிக்கிரியை இந்தியாவில் உள்ள சுண்டங்கோட்டை அவர்களது இல்லத்தில் 29.08.2026 சனிக்கிழமை நடைபெற்றது என்பதை மிகவும் வேதனையுடன் அறிவிக்கிறோம் இங்கனம் அவர் பிரிவால் வாடும் மனைவி, மக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்