மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1939
Month
May
Date
02
திரு. கணேஷன் பிள்ளை (கொழும்பு பேர்ள் டெக்ஸ்டைல் ஸ்தாபகர்)
இறப்பு
Year
2026
Month
August
Date
30
திரு. கணேஷன் பிள்ளை (கொழும்பு பேர்ள் டெக்ஸ்டைல் ஸ்தாபகர்)

colombo

அன்பின் பிறப்பிடமாய் பண்பில் இதயமாய் பாசத்தின் மகுடமாய் எம் வாழ்வின் சுடர் ஒளியாய் எம்மை வாழ வைத்த தெய்வம் நீங்களல்லவோ! நீங்கள் எங்களுக்கு கிடைத்த கொடையல்லவா! உங்கள் மறைவு எங்களை வாட்டுகிறதே. தோலோடு தோல் நின்று எமக்கு நல்வழி காட்டினாய் எங்களுக்காக நீங்கள் செய்த உதவிகள் வாழ்ந்த காலங்கள் எம் நெஞ்சை விட்டு அகலாது எத்தனை ஆண்டுள் கடந்தாலும் உங்கள் அன்பான முகத்தின் நினைவுகளுடன் வாழ்வோம். உங்கள் ஆத்மா சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். PEARL TEXTILE ஊழியர்கள்

← Back to Obituaries