நாங்கள் பிறந்த நாள் முதல் எங்கள் அனைவரையும், அன்பாகவும், பண்பாகவும் வளர்த்திட்ட ஆலவிருட்சம் நீங்களம்மா .... உங்களின் சிறந்த வழிகாட்டலில், உங்கள் வம்ச வாரிசுகள், இன்று சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்க, எமக்கு கலங்கரை விளக்கமாக திகந்தீரேயம்மா ..... உங்களின் ஜனன தினம் இன்று, எங்கள் இதயங்களில் என்றும், அமர தீபமாய், உங்கள் நினைவு ஒளி வீசிக்கொண்டிருக்கும். எக்கணமும் உங்கள் நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் K. துரைசாமி செட்டியார் குடும்பத்தினர் Ranjanas Group