மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1939
Month
August
Date
02
அமரர்.திருமதி. சரஸ்வதி சர்மா
இறப்பு
Year
2026
Month
August
Date
31
அமரர்.திருமதி. சரஸ்வதி சர்மா

கொழும்பு, தெஹிவளை

தமிழ்நாடு, தஞ்சாவூரை பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும். தற்போது தெஹிவளையில் வசித்து வந்தவருமான. திருமதி. சரஸ்வதி இராமச்சந்திர சர்மா அவர்கள் 31.08.2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரேச ஐயர், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அனந்த சுப்பிரமணிய சர்மா, மங்காளாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற இராமச்சந்திர சர்மா அவர்களின் அன்பு மனைவியும், மாலதி, மகாலிங்கம். காஞ்சனா. உமா, விஜயா, சீதாலக்ஷ்மி ஆகியோரின் அன்புத்தாயாரும், பாஸ்கரன், பேர்னி, சோமாஸ்கந்தன். ஆனந்த சுப்பிரமணியன். குலேந்திரன். வசீகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், கவிதா, ஷெமால், வர்ஷா, அகல்யா, ராம், ரமா, சஞ்சயன், குமரன், சுருதி, கார்த்திகன் ஆகியோரின் அன்புப் பாட்டியும், ஆரியா மற்றும் அனிதாவின் பாசமிகு கொள்ளுப்பாட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல், களுபோவில ஜெயரட்ன மலர்ச்சாலையில் 02.09.2026 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகி, அன்னாரின் பூதவுடல் மாலை 4.00 மணிக்கு தகனக் கிரியைகளுக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். தகவல் : குடும்பத்தினர் 0777716899 / 0777794026

← Back to Obituaries