நினைவஞ்சலி

Memorial Tribute
✦ ✦ ✦
பிறப்பு
Year
1940
Month
August
Date
18
அமரர் திரு. எஸ். நடராஜா  (Law Clerk)
இறப்பு
Year
2026
Month
August
Date
04
அமரர் திரு. எஸ். நடராஜா (Law Clerk)

srilanka

எங்கள் அன்புத் தந்தையின் இறுதி நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும். தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த உறவினர்கள். நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவரது அன்பும் அரவணைப்பும் என்றும் எம் உள்ளங்களில். அவரது நினைவுகள் ஒளியாய் என்றும் எம் இதயங்களில். அவர்கள் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம். அன்புடன் நினைவுகூரும் மகள்மார் - ஜெயந்தி, ஜெயமலர், ஜெயப்ரியா மருமக்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர். தகவல் :- திரு. திருமதி. சுப்பிரமணியம் யாம்பாணவத்தை, பதுளை 076 545 7005

← Back to Memorials