மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1939
Month
May
Date
02
அமரர் கணேசன் பிள்ளை
இறப்பு
Year
2026
Month
August
Date
30
அமரர் கணேசன் பிள்ளை

colombo

எமது வியாபார சமூகத்தில் அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த Pearl Textile ஸ்தாபகர் அமரர் கணேசன் பிள்ளை அவர்களின் மறைவு எமக்கு மிகுந்த துயரத்தையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேர்மை, எளிமை, அன்பான அணுகுமுறை மற்றும் சிறந்த மனிதநேயப் பண்புகளால் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ள அன்னாரின் நினைவுகள் என்றும் எங்கள் மனங்களில் நிலைத்திருக்கும்! அன்னாரை இழந்து துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக வியாபாரிகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். T. Krishna Pillai, Management & Staffs of New Gold Star Textile Imports & Wholesale 106/A, 3rd Cross Street,Colombo - 11

← Back to Obituaries