காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், 183, நாவலர் வீதி, யாழ்ப் பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் திருஞானசம்பந்தன் அவர்கள் (31.08.2026) இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் புவனேஸ்வரி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும், தெய்வேந்திரராசா சோதிஅம்பாள் தம்பதியரின் மருமகனும், வசந்தரூபியின் அன்புக் கணவரும், சாய்லஷ்மி, சாய் வைஷ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும், தயானந்தகுமார், சச்சிதா- னந்தன், ஸ்ரீதேவி, நவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.09.2026 நாளை (வியாழக்கிழமை) காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். T.P:074 349 1753 தகவல் மனைவி, பிள்ளைகள்