பாசங்களில் எமை கட்டிப்போட்டு பண்போடு அரவணைத்து பாதுகாப்பு கொடுத்து எமை காத்த அப்பாவே .. நீங்கள் எம்மை நீங்கினும் மறக்குமா உங்கள் நினைவலைகள் .. தெய்வமாய் நின்று எங்களை வழி நடத்துங்கள் அப்பா ..!! உங்கள் நினைவுகளோடு நாம் .. மனைவி, மகன், மகள்கள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்.