மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1960
திரு.சுப்பிரமணிய வேலுதேவர்
இறப்பு
Year
2026
திரு.சுப்பிரமணிய வேலுதேவர்

வத்தளை

அவர்கள் 01.09.2026 செவ்வாய்க்கிழமையன்று அகால மரணம் அடைந்தார். அன்னார் அமரர் வேலுதேவர் (Digana) மற்றும் அமரர் லெச்சுமி தம்பதிகளின் அன்பு மகனும் அமரர் ஆறுமுகம்பிள்ளை, வள்ளியம்மா பெரியபிள்ளை (Nawalapitiya) தம்பதிகளின் மருமகனும் வசந்தம்மாள் அவர்களின் அன்புக் கணவரும் பிரியதர்ஷனி அவர்களின் (Lyceum International School) அன்புத்தந்தையும் அமரர் முத்துலிங்கதேவர் (Mahaberithena-Digana), அமரர் சிவபாக்கியம் மற்றும் திரு.சண்முகராஜ்தேவர் (Former Principal Tamil Vidiyalaya - Nugegoda) அவர்களின் அன்பு சகோதரரும் திரு.நடராஜ், அமரர் பாலசுப்பிரமணியம், திரு.சிவராஜ். திரு.சண்முகராஜ், திரு.பத்மராஜ், திரு.ரவிராஜ், திரு.மோகன்ராஜ், அமரர் சிந்தாமணி திருமதி சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும் அமரர் சந்திரசேகர பிள்ளை மற்றும் அமரர் கலியபெருமாள் சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு சகலையும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 03.09.2026 இன்று வியாழக்கிழமை காலை 7.30 முதல் மாலை 4.30 வரை மகிந்த மலர்ச்சாலையில் (Negombo Road, Wattala) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 4.30 மணியளவில் கெரவலப்பிட்டிய பொது மயானத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் என்பதை மிகுந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் தொடர்பு : Priyadarshini (மகள்) -0771229866 Anojan : 0771011907 Niroshan: 074 3544861 Ramanan : 076 4435418 Amirtharaj : 0777 296387

← Back to Obituaries