எங்களின் இதய தெய்வமே! ஐந்தாண்டுகள் சென்றாலும் உம் நினைவுகள் எம்மைவிட்டு நீங்கவில்லை எங்கள் நெஞ்சமதில் நிறைந்திருக்கும் அன்பு தெய்வத்தின் பொற்பாதத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்துகின்றோம். உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். கணவன், மகன்மார், மகள்மார், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர் தகவல் திரு. M.சுப்பையா (கணவர்) காவலோ வைன் ஸ்டோர்ஸ் இல.36, பிரதான வீதி, உடப்புஸ்ஸல்லாவ 077 3436585 / 052 2269352