ஆண்டொன்று சென்றதம்மா நீ மறைந்து ஆறவில்லை எம் நெஞ்சம் பிரிவை எண்ணி எண்ணினால் எம் இதயம் வேகுதம்மா - இம் மண்ணிலே தவிக்கவிட்டு சென்றதேனோ ... மண்ணில் எம்மை மகிழ்வோடு பெற்றெடுத்து கண்ணின் இமையாக காத்து வளர்த்தவளே கண்ணீர் பூக்களை மாலையாய் சாத்தி விண்ணில் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம். 21/3 A, சங்கரப்பிள்ளை வீதி, இறம்பைக்குளம், வவுனியா. இங்ஙனம் குடும்பத்தினர்