உழைப்பாலும் உள்ளத்தாலும் உயர்ந்தவர். பெருமை சேர்க்கும் பிள்ளைகளைப் பெற்றவர். ஆலமரமாய் அன்பின் நிழல் பரப்பி, அனைவரையும் அரவணைத்துச் சென்ற, ஆருயிர் நண்பர் கணேசன்பிள்ளை அவர்களை இறைவன் அரவணைத்துக் கொண்டாலும் ... பிரிவுத்துயரைப் போக்கும் வழியின்றி திகைத்து நிற்கிறோம் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் V.P.சுப்ரமணியம் குடும்பத்தினருடன், ஸ்ரீ ஜெகஜோதி எக்ஸ்போர்ட்ஸ், 24, பாரி வீதி, டீச்சர்ஸ் காலனி, ஈரோடு. தமிழ்நாடு. இந்தியா. Ph: +91-424-2274646,2274918 Cell: +91-9843024255