திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமம் வளமுடையான் கோத்திரத்தை சேர்ந்த நடேசன் காலஞ்சென்ற சிவபாக்கியம் ஆகியோரின் மருமகளும் காலஞ்சென்றவர்களான செட்டியப்பன் - கமலம்ஆகியோரின் மகளும் சந்திரசேகரன் (Timex, Colombo - 11) அவர்களின் அன்பு மனைவி ச.கலைவாணி அவர்கள் வியாழக்கிழமை (03.09.2026) அன்று காலை கொழும்பில் காலமானார். அன்னார் ஷானந்த், மிதுஷாந்த் ஆகியேரின் பாசமிகு தாயாரும் புவனேஸ்வரி, கோவிந்தராஜ், பவானி,கணராஜ், அம்பிகா ஆகியோரின் சகோதரியும் நிர்மலா, கலாவதி, கௌரி ஆகியோரின் அண்ணியும்காலஞ்சென்ற லோகநாதன் நலமுடன் சிவலிங்கம், மகேந்திரராஜா ஆகியோரின் கொழுந்தியாவும்ரஞ்சனி, மீனாகுமாரி ஆகியோரின் நாத்தானாரும் நாகரட்னம் (Nirmala Dress Makers, திருச்சி),செல்வராஜ் (Gangaa Tex, கொழும்பு - 11) ராஜேந்திரன் (Suganya Fancy Mahal, கட்டுநாயக்க) ஆகியோரின் மைத்துனியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை (05.09.2026) காலை 08.00 மணிமுதல் இறுதி அஞ்சலிக்காக பொர்ளை ஜயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பிற்பகல் 02.30 மணியளவில் ஈமக்கரியைகள்ஆரம்பிக்கப்பட்டு மாலை 04.30 மணியளவில் கணத்தை மின்மயானத்தில் தகனம் செய்யப்படும்என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தகவல் ந. சந்திரசேகரன் (0764663579) ச. ஷானந்த் ( 0766209696)