மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1953
Month
January
Date
02
Dr.V.I. நடராசா  MANAGING DIRECTOR (PRINCE PLASTICS INDUSTRIES (PVT) LTD.)
இறப்பு
Year
2026
Month
September
Date
02
Dr.V.I. நடராசா MANAGING DIRECTOR (PRINCE PLASTICS INDUSTRIES (PVT) LTD.)

colombo

யாழ்ப்பாணம், நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் இல.11, மெசெஞ்சர் வீதி, கொழும்பு -12 இனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரபல தொழிலதிபர் Dr.வைத்தி ஐயம்பிள்ளை நடராசா அவர்கள் 02.09.2026 புதன்கிழமையன்று கொழும்பில் சிவபதமடைந்தார் அன்னார் Excellent Marketing Enterprises, V.I.P.Express Colombo - Jaffna Travels, ஆகிய நிறுவனங்களின் இணை நிறுவுனரும் Prince Plastics Industries (Pvt) Ltd இன் ஸ்தாபகரும் நிர்வாக இயக்குநரும் ஆவார். அன்னார் காலஞ்சென்ற ஐயம்பிள்ளை கண்மணி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும், மேகலா றஞ்சனி அவர்களின் அன்புக்கணவரும் Dr.பிரசன்னா (Consultant Emergency Physician, Lady Ridgeway Hospital for Children), தர்சனன் (Software Engineer), தர்சனி (Director - Prince Plastics Industries) Dr.சமிதினி (Medical Officer- Tellippalai Base Hosptial, Jaffna) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிவயோகம், காலஞ்சென்றவர்களான பூரணம், அருணாசலம், பரமலிங்கம், ஆறுமுகம், விஜயலட்சுமி ஆகியோரின் சகோதரரும் Dr.பிரார்த்தனா (Consultant Community Paediatrician - Teaching Hospital Batticaloa), லக்ஷிகா மற்றும் தனஞ்சஜன் (Electrical Engineer) ஆகியோரின் மாமனாரும் அட்சரன், ஆதினி, அமீசியா சிவிகா ஆகியோரின் அப்பப்பாவுமாவார். அன்னாரின் பூதவுடல் பொரளை A.F.Raymonds மலர்ச்சாலையில் 04.09.2026 வெள்ளிக்கிழமை முதல் மு.ப. 10 மணி முதல் 8 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 06.09.2026 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 12 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 2 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். தகவல் : மனைவி, மக்கள். தொடர்புகளுக்கு: Dr.பிரசன்னா - 077 3559707 (மகன்) தர்சனன்- 077 3912659 (மகன்)

← Back to Obituaries