மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1959
Month
November
Date
20
திரு. P.நாகேந்திரன்(உரிமையாளர் - அசோகாஸ் டயர் டிரேடர்ஸ், ஹட்டன்)
இறப்பு
Year
2025
Month
September
Date
06
திரு. P.நாகேந்திரன்(உரிமையாளர் - அசோகாஸ் டயர் டிரேடர்ஸ், ஹட்டன்)

colombo

திருச்சி மாவட்டம் சேருகுடி கிராமம் பூண்டுலுடையான் கோத்திரம் அட்டன் காலஞ்சென்ற V.K.T.பொன்னுசாமிபிள்ளை நலமுடன் சீதாலெட்சுமி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கேகாலை கனகரட்ணம்பிள்ளை லீலாவதி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனுமான திரு.P.நாகேந்திரன் அவர்கள் 06.09.2026ஞாயிற்றுக்கிழமையன்று காலை 7.00 மணியளவில் கொழும்பில் காலமானார். அன்னார் திலகவதி அவர்களின் அன்புக்கணவரும் செந்தூரன், பவித்ரா, ரிஷிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் சஞ்ஜெய் (Proline Tex - Colombo), அகல்யா (ஹட்டன்) ஆகியோரின் மாமனாரும் இராஜேந்திரன் (Australia), அசோகன் (Prince Hall - Hatton), கிருஷ்ணவேனி (ஹட்டன்), சரோஜினி (சென்னை), நிர்மலாதேவி (கொழும்பு), பவானி (திருச்சி) ஆகியோரின் சகோதரரும் காலஞ்சென்ற கணேசன், K.நடராஜா (சென்னை), S.P.முருகேசன் (Janamangala Traders - Colombo), காலஞ்சென்ற Y.சுப்பையாபிள்ளை (திருச்சி) ஆகியோரின் மைத்துனரும் கலைச்செல்வி (அவுஸ்திரேலியா),கீதா (கொழும்பு) ஆகியோரின் கொழுந்தனாரும் மகேஸ்வரன் (Mileka Jewellers - கேகாலை), ராஜேந்திரன் (SaranyaJewellers - கேகாலை), பாஸ்கரன் (Sri Devi Jewellery - கேகாலை) ஆகியோரின் மாப்பிள்ளையும் காலஞ்சென்ற ராணிபவானி ஆகியோரின் மாமாவும் உலகநாதன், திலகா (கொழும்பு), மாரியாபிள்ளை, ஜெயந்தி (கண்டி) ஆகியோரின் சம்பந்தியும் நிதிலன்வேத்தின் அன்பு தாத்தாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 07.09.2026 இன்று திங்கட்கிழமை மாலை 3.30 மணி முதல் அன்னாரின் இல்லத்தில் (இல.25, பன்சல ரோட், ஹட்டன்) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 09.09.2026 புதன்கிழமையன்று மாலை 3.00 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் பொது மயானத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். தகவல் : N.செந்தூரன் - 0770831765 P.இராஜேந்திரன் - 61448626842, P.அசோகன் - 0773194556, U.சஞ்ஜெய் - 0770095815

← Back to Obituaries