அன்னாரின் பிரிவால் துயரில் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஸ்ரீமாணிக்கப்பிள்ளையாரை பிரார்த்திக்கின்றோம். அட்டன் ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான நிர்வாக சபையினர் பொதுச்சபை உறுப்பினர்கள் அட்டன் வாழ் இந்து மக்கள்