நீங்காத துயரினிலே நிலைநிறுத்திவிட்டு எமை மீளாத்துயில் கொண்ட எம்மினிய அன்புருவே! குடும்பத்தின் நாயகனே! எம்மையெல்லாம் ஆராட்டி, பாராட்டி, சீராட்டி அன்பாய், பண்பாய் அரவணைத்து ஆண்டுகள் இருபத்தொன்று ஆனாலும் ஆறவில்லை எம் துயரம். நீங்காத நினைவு மட்டும் நிழலாய்த் தொடர்கிறதே ... நீங்கா நினைவுடன் அருமை மனைவி, மகன்மார், மகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள். No.71, Shoe Road, Kotahena, Colombo-13. T.P: 0112 320018