களுத்துறையை பிறப்பிடமாகவும், காக்கைத்தீவை (கொழும்பு -15) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிதம்பரம் தியாகராஜா அவர்கள் 08.09.2026 செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற சிதம்பரம் - பிச்சையம்மாள் தம்பதியி னரின் புதல்வரும் காலஞ்சென்ற முத்துலிங்கம் - மனோன் மணி தம்பதியினரின் அன்பு மருமகனும் சுமதி அவர்களின் அன்புக்கணவரும் ஹக்ஷயா. கௌஷால் மற்றும் ஹரி அஷ்விந்த் அவர்களின் அன்புத் தந்தையும் பரமேஷ்வரி. பாலசுந்தரம். தேவேந்திரன். நடராஜா (Super Sweets), சோமசுந்தரம் (Manoj Enterprises), அருட்செல்வி ஆகியோரின் அன்புச்சகோதரரும் காலஞ்சென்ற செல்லப்பிள்ளை, குமாரவேல் புஷ்பராஜா (Kreation House of Cotton), லட்சுமிதேவி, சிவநேசச்செல்வி, காஞ்சனா தேவி, ஹர்ஷனி குமாரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 09.09.2026 புதன்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் மாலை 9.00 மணி வரை Borella Jayaratne மலர்ச்சாலையில் அஞஞ்சலிக்காக வைக்கப்பட்டு 10.09.2026 இன்று வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக பொரளை இந்து மயானத்திற்கு எடுத் துச்செல்லப்படும். இந்த தகவலை உற்றார். உறவினர், நண்ப ர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். முகவரி:65/399, L.K.N வளாகம், காக்கைத்தீவு, கொழும்பு - 15. தகவல் : குடும்பத்தினர் - 0754-437743 / 0774-126216