மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1956
Month
July
Date
31
அமரர் திரு. அருளானந்தம் விஸ்வலிங்கம்  (ஓய்வுநிலை அதிபர்)
இறப்பு
Year
2026
Month
September
Date
12
✦
அமரர் திரு. அருளானந்தம் விஸ்வலிங்கம் (ஓய்வுநிலை அதிபர்)

colombo

யாழ்ப்பாணம், குப்பிழானைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மற்றும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் விஸ்வலிங்கம்(இய்வுநிலை அதிபர்) அவர்கள் 12/09/2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ் சென்ற திரு. விஸ்வலிங்கம், திருமதி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. கதிரமலை செல்லத்துரை, திருமதி. மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், இரத்தினராணி (ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும், செந்தூரன் (பொறியாளர் - நியூசிலாந்து), ஷோபன் (பொறியாளர் - ஐக்கிய ராஜ்ஜியம் (UK), சிந்துஜன் (பொறியாளர் - ஆஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், டிலானி, தக்க்ஷாயனி, விதுஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆதேஷ், காஷினி, தஸ்வந்த் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும், காலஞ்சென்ற அருள்ணேஷ்வரி, சோமசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், அனுசாந்தன், தனேஸ்வரன், சுதர்ஸ், நிர்மலன், அனுசாந்தி, றிஷான், றனிகா ஆகியோரின் அன்பு மாமாவும், ஜெயராம், காலஞ்சென்ற வர்ஜன் அவர்களின் அன்பு பெரியப்பாவும் இரத்தினதாசன், இரத்தினராதா, இரத்தினதவம், இரத்தினசிவம் ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார். அன்னாரின் புதவுடல் 14/09/2026 திங்கட்கிழமை காலை 9:00 மணியிலிருந்து கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மதியம் 12.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று பி.ப 3.00 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார். உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். கொடந்புகளுக்கு செந்தூரன்- மகன் Mobile: +64212053257 & 00 94 (77) 188 5648 ஷோபன்- மகன் Mobile: +447412069482 இரத்தினதாசன் - மைத்துனர் Mobile: +94766547466

← Back to Obituaries