நினைவஞ்சலி

Memorial Tribute
✦ ✦ ✦
பிறப்பு
Year
1926
Month
March
Date
10
அமரர் பத்தலோமை பிரான்சிஸ் சேவியர்
இறப்பு
Year
2025
Month
September
Date
15
✦
அமரர் பத்தலோமை பிரான்சிஸ் சேவியர்

srilanka

நூற்றாண்டின் எல்லையைத் தொட்டு, ஆயிரம் பிறை கண்ட எங்களின் அன்பிற்குரிய அப்பா / தாத்தா அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து ஓராண்டு நிறைவுற்றது. ஆசிரியராகவும் அதிபராகவும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் கல்வி ஒளி ஏற்றியவர். எங்களின் குடும்பத்தின் கலங்கரை விளக்கமாய் வாழ்ந்து வழிநடத்தியவர். உங்கள் நேர்மையும் வழிகாட்டுதலும் மாறா அன்பும் எங்கள் ஒவ்வொரு மூச்சிலும் என்றும் நிலைத்திருக்கும்! பிரிவால் துயருறும் குடும்பத்தினர் 0725016124 / 0757874847/0755017699

← Back to Memorials