நினைவஞ்சலி

Memorial Tribute
✦ ✦ ✦
பிறப்பு
Year
1935
Month
August
Date
02
அமரர் பெரியண்ணன்பிள்ளை  கருப்பையாபிள்ளை
இறப்பு
Year
1955
Month
October
Date
05
✦
அமரர் பெரியண்ணன்பிள்ளை கருப்பையாபிள்ளை

srilanka

உழைப்பால் உயர்ந்த நீங்கள் எம்மையும் வாழ்க்கையில் உயர்த்த வழி செய்தீர்கள் ...! உங்கள் அன்பான முகமும் அமைதியான குணமும் பண்பான செயற்பாடுகளும் எமக்கு பாடமாகின ...! எம்மைவிட்டு நீங்கள் மறைந்து பல யுகங்கள் சென்றாலும் என்றும் எம்மனதில் அணையா தீபமாக பிரகாசிப்பீர்கள் என்றும் நீங்கா நினைவுடன் ... மகன்: க.ராதாகிருஷ்ணன், மகன்: க.கிருஷ்ணமூர்த்தி மருமகள்: கி.சியாமளா, மகள்: க.ஜானகி மருமகன்: க.கணேசராஜா (சதீஷ்) (NATHERSHA HARDWARE -MASKELIYA) பேரப்பிள்ளைகள்: க.தாரிண்யா க. சண்மதுரன் கி.அம்ரிஷாலட்சுமி கி.கிரிஷ் சபரிகருன் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தகவல்: மகன்: க.ராதாகிருஷ்ணன். Central Stores, Central Jewellers Maskeliya. TEL:052-2277349 077-7114111

← Back to Memorials